Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ப்ரெட் ஐஸ்க்ரீம்

In
Updated: 07:11 GMT, Mar 27, 2016 | Published: 07:10 GMT, Mar 27, 2016 |
0 Comments
1246
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

பாண் துண்டுகள் – 5
தயிர் – ஒரு கப்
பால் – ஒரு கப்
விரும்பிய பழத் துண்டுகள் – ஒரு கப்
ஜாம் – 2 டேபிள்ஸ்பூன்
துருவிய பாதாம் பருப்பு – சிறிதளவு

செய்முறை

பாண் துண்டுகள் மீது ஜாமைத் தடவி கொள்ளவும், பின்னர் தயிரை துணியில் கட்டி தொங்கவிட்டு, நீரை வடிக்கவும். கட்டியாக உள்ள தயிருடன் பால், பழத் துண்டுகள் சேர்த்துக் கலக்கி, பிரெட் துண்டுகள் மீது ஊற்றவும். துருவிய பாதாம் பருப்பு தூவி அலங்கரித்து, கட்டியாகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும், பின்னர் பரிமாறவும். தற்போது சுவையான ப்ரெட் ஐஸ்க்ரீம்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg