Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாழைப்பழ சப்பாத்தி

In
Updated: 07:26 GMT, Mar 27, 2016 | Published: 07:26 GMT, Mar 27, 2016 |
0 Comments
1261
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ஒரு கப்
வாழைப்பழம் – 1
தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

வாழைப்பழத்தை நன்கு மசித்து எண்ணெய், கோதுமை மாவுடன் உப்பு, தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.

பிறகு, சப்பாத்திகளாக தேய்த்து எண்ணெய், நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுங்கள். சப்பாத்தி மிக மிருது இருக்கும் தற்போது, சுவையான வாழைப்பழ சப்பாத்தி தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg