Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு கடன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

In வணிகம்
Updated: 11:23 GMT, Mar 27, 2016 | Published: 11:22 GMT, Mar 27, 2016 |
0 Comments
1213
This post was written by : Shailu

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 100 மில்லியன் கடன் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த கடன்தொகை வழங்கப்படவுள்ளதாகவும், இதுதொடர்பில் நிதி அமைச்சும், அசிய அபிவிருத்தி வங்கியும் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg