Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிற்றூந்து வாகன பதிவு சரிவு

In வணிகம்
Updated: 11:36 GMT, Mar 27, 2016 | Published: 11:36 GMT, Mar 27, 2016 |
0 Comments
1197
This post was written by : Shailu

இந்நாட்டு சிற்றூந்து வாகனங்களின் பதிவு பெப்ரவரி மாதம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட பெப்ரவரியில் 2897 சிற்றூந்து வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடம் 4138 பதிவு செய்யப்பட்டிருந்ததையடுத்து, கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிற்றூந்து வாகனங்களின் பதிவு 10,000யிற்கும் அதிமாக காணப்பட்டது.

இவ்வருட ஆரம்பத்தில் இருந்தே இந்நாட்டு வாகனப்பதிவுகள் குறைவாகவே காணப்பட்டதோடு, ஜனவரி மாதத்தில் 2888 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

குத்தகை கடன் வீதத்தினை கட்டுப்படித்தியது, மற்றைய வானங்கள் மீதான வரி, ரூபாவின் மதிப்பு குறைவடைந்தது, யென் பெறுமதி அதிகரிப்பு மற்றும் வட்டி விகிதங்களின் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இவ்வாறு வாகன பதிவுகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg