Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலர் ஃபுல் பொப்கோர்ன்

In
Updated: 04:42 GMT, Mar 28, 2016 | Published: 04:40 GMT, Mar 28, 2016 |
0 Comments
1246
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

சோள விதை – 1 கப்
விருப்பமான ஃபுட் பலர் (ஒரஞ்சு, பச்சை)
கோகோ பவுடர்
இன்ஸ்டன்ட் கோபி பவுடர் தலா – 1 டீஸ்பூன்
சீனி – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை

சோள விதையை குக்கரில் பொப்கோர்னாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சீனி, சிறிது நீர், பச்சை ஃபுட்கலர் போட்டு திக்கான பாகு பதம் வரும் சமயம் அடுப்பை அணைத்து பாதி பொரித்த பொப்கோர்ன் போட்டு கிளறவும். எடுத்து தனியாக வைக்கவும். பச்சை கலர் ஸ்வீட் பொப்கோர்ன் தயார். அதனை போல ஒரஞ்சு கலருக்கும் இதே மாதிரி செய்து எடுத்து வைக்கவும்.

சீனியோடு கோகோ பவுடர் மற்றும் இன்ஸ்டன்ட் கோபி பவுடருடன் சிறிது நீர் விட்டு பாகுபதம் வந்ததும் நிறுத்தி மீதமுள்ள பொப்கோர்ன் போட்டு பிரட்டி அனைத்தையும் மிக்ஸ் செய்து சாப்பிடவும். தற்போது சுவையான கலர் ஃபுல் பொப்கோர்ன் ரெடி…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg