Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதினா ஆம்லேட்

In
Updated: 04:57 GMT, Mar 28, 2016 | Published: 04:56 GMT, Mar 28, 2016 |
0 Comments
1233
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

முட்டை- 2
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
பலசரக்கு தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை

புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடித்த அதில் முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவுங்கள். பின்னர் ஆம்லேட்டை சுற்றி எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு சுட்டு எடுங்கள். தற்போது சுவையான வித்தியாசமான புதினா ஆம்லேட் ரெடி…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg