Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க இலங்கை மத்திய வங்கியால் புதிய திட்டம்

In வணிகம்
Updated: 06:10 GMT, Mar 28, 2016 | Published: 06:09 GMT, Mar 28, 2016 |
0 Comments
1230
This post was written by : Shailu

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் அந்த தொழில்களுக்கான புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயற்படுத்த நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க வங்கிகள் மூலம் இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தி வருகின்றது,

இந்நிலையில் இந்த புதிய திட்டத்தில் கைவினைப் பொருட்கள், பட்டிக், நாற்றங்கால் மற்றும் ஏற்றுமதி மலர் சாகுபடி துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg