Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கத்திரிக்காய் ப்ரை

In
Updated: 10:30 GMT, Mar 28, 2016 | Published: 10:30 GMT, Mar 28, 2016 |
0 Comments
1332
This post was written by :

தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – 6
அரிசி மாவு – 4 மேசைக்கரண்டி,
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி,
மல்லி தூள் – 1 மேசைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு

செய்யும் முறை
கத்தரிக்காயின் தோல் பகுதியை நீக்கி, பின்பு அதனை வட்டமாக நறுக்கிக்கௌ;ள வேண்டும். ஒரு தட்டில் அரிசி மாவு எடுத்துக் கௌ;ளவும். மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு கத்தரிக்காயை அதில் அனைத்து பக்கங்களிலும் படும்படி பிரட்டி எடுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கவும். பின் அதில் கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டு, ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கவும். இரு பக்கங்களும் வெந்த பின்பு அதனை சுவையாக சாப்பிட்டு மகிழலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg