Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்கண்டு வடை

In
Updated: 07:20 GMT, Mar 29, 2016 | Published: 07:20 GMT, Mar 29, 2016 |
0 Comments
1298
This post was written by :

தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1 கப்
கற்கண்டு (பொடித்தது) அல்லது சர்க்கரை – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்யும் முறை
உளுந்தை நன்கு கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடித்துவிட்டு, அதனை நன்கு அரைக்கவும். பாதி அரைபட்டதும் கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்க்கவும். நன்கு மைய அரைத்த பிறகு மாவை எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg