Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொடுகுத் தொல்லைக்கு சிறந்த தீர்வு

In
Updated: 07:59 GMT, Mar 29, 2016 | Published: 07:59 GMT, Mar 29, 2016 |
0 Comments
1383
This post was written by :

தலை முடியின் அழகிற்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் ஒன்றாக பொடுகு உள்ளது. சிலர் பொடுகுத் தொல்லையில் இருந்து மீள்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், அதற்கு சிறந்த பயனைப் பெற முடியாமல் போகின்றது.

உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெய்யை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக் குளித்தால், பொடுகு பிரச்சனை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ என்று தொடர்ந்து மூன்று வாரங்கள் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி தலை முடி சுத்தமாகி விடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg