Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘நமஹ’ என்பது எதனைக் குறிக்கின்றது?

In ஆன்மீகம்
Updated: 15:07 GMT, Mar 29, 2016 | Published: 15:07 GMT, Mar 29, 2016 |
0 Comments
1345
This post was written by :

கோயிலில் மந்திரம் சொல்லும் போது, ‘நமஹ’ என்ற சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் அர்த்தம் என்ன என்று பலர் அறியாமல் இருக்கலாம். சமஸ்கிருதத்தில் ‘மமஹ’ என்றால் ‘என்னுடையது’ என்று அர்த்தம்;. அதோடு ‘ந’ என்பதைச் சேர்த்து ‘ந மமஹ’ என்று சொன்னால் ‘என்னுடையது இல்லை’ என்று அர்த்தம் உண்டாகும்.

‘ந மமஹ’ என்பதையே ‘நமஹ’ என்று கூறுகின்றனர். ‘எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது’ என்று அறிவிப்பதற்காகவே அர்ச்சனையின் போது ‘நமஹ’ என்று சொல்லை உச்சரிக்கின்றனர்.

கடவுளுக்கு அர்ச்சிக்கும் தேங்காய், பழம் மட்டுமில்லாமல், வழிபடும் நாமும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிக்கவே ‘நமஹ’ என்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg