Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி

In
Updated: 04:51 GMT, Mar 30, 2016 | Published: 04:51 GMT, Mar 30, 2016 |
0 Comments
1329
This post was written by : Shailu

ஓட்ஸ் – 100 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1 சிறியது
கேரட், போன்ஞ் – சிறிதளவு.
பச்சைப் பட்டாணி – 2 டீஸ்பூன்
சீரகம், மிளகு தூள் – 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் – ¼ டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
உப்பு – ½ டீஸ்பூன்

செய்முறை

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, கொதித்த தண்ணீரில் ஓட்ஸை போட்டு வேக வைக்கவும். பின்னர் கேரட், போன்ஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய கேரட், போன்ஞ்சியை பட்டாணி, தக்காளி, வெங்காயத்தை ஓட்ஸ் உடன் போட்டு சிறிது நேரம் வேக விடவும்;. பின்னர் அந்த கலவையுடன் உப்பும், மிளகு சீரகப் பொடியும் சேர்த்து இறக்கவும். தற்போது சுவையான சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg