Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஞ்சள் பூசணி சூப்

In
Published: 10:36 GMT, Mar 31, 2016 |
0 Comments
1294
This post was written by :
Yellow pumpkin soup

தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் – 1 கப்
சின்னதாக நறுக்கிய வெங்காயம் – 2
வெங்காயத் தாள் – 1 கட்டு
சிறியதாக நறுக்கிய கரட் – 1
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கருப்பு மிளகு – சுவைக்கு
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

செய்யும் முறை
பரங்கிக்காயை சின்னச் சின்ன சதுரங்களாக வெட்டி எடுக்க வேண்டும். கடாயை சூடேற்றி அதில் வெண்ணெயையும், நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும். அதில் பரங்கிக்காய், கரட், சிறிது வெங்காயத் தாள் சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, தண்ணீரும் சேர்த்து சமைக்கவும். பிறகு இதனை ஆறவைத்து நன்கு மசிக்கவும். சாப்பிடும் முன் சூடுபடுத்தவும். மிளகு மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து அலங்கரிக்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg