Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைவலியைப் போக்க வீட்டு வைத்தியம்

In
Updated: 11:36 GMT, Mar 31, 2016 | Published: 11:36 GMT, Mar 31, 2016 |
0 Comments
1235
This post was written by :

தலைவலி ஏற்பட்டால் எம்மால் எதுவும் செய்ய முடியாமல் போகும். சில சமயம் தலைவலி, நாம் எங்கு உள்ளோம் என்பதைக் கூட அறியாமல் செய்யும் அளவுக்கு தலைவலி பெரிதும் கஷ்டத்தை ஏற்படுத்தும். எனினும் இவ்வாறான பிரச்சினைகளை வீட்டில் இருந்தவாறே குணப்படுத்தலாம்.

இதற்கு, எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது தலைவலி நீங்கும் அதேபோன்று, குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும், கால்களையும் சுடுநீரில் விடவும். இந்த முறை, ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலனைத் தரும்.

அரைத் தேக்கரண்டி கடுகுப் பொடியை, மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்தக் கரைசலை மூக்கில் விட ஒற்றைத் தலைவலி நீங்கும். பத்து அல்லது பதினைந்து பாதாம்பருப்புகளை தலைவலியின் போது சாப்பிட்டால் அது சிறந்த நிவாரணியாக அமையும்.

மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் ஆரஞ்சு, கரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றின் சாற்றை மட்டும் பருகலாம். நீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பதும் சிறந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg