Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நச்சு பொருட்கள் இல்லாத தேசிய நெல் கொள்வனவு திட்டம் ஆரம்பம்

In வணிகம்
Updated: 11:55 GMT, Apr 3, 2016 | Published: 11:54 GMT, Apr 3, 2016 |
0 Comments
1099
icon_com
This post was written by : Shailu
Paddy

நச்சு பொருட்கள் இல்லாத தேசிய நெல் கொள்வனவு தேசிய நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) அநுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் மோரவ கோடமரன்கடவல பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையில் இடம்பெற்ற சமய சடங்குகளின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட பெரும் போகத்திற்காக பயிரிடப்பட்டுள்ள தேசிய பாரம்பரிய நெல் 1 கிலோ கிராம் விவசாயிகளிடமிருந்து ரூபாய் 60 யிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் ஏக்கர் அளவில் பாரம்பரிய நெல் இவ்வாறு கொள்வனவு செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg