Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓட்ஸ் டயட் ரொட்டி

In
Updated: 07:16 GMT, Apr 4, 2016 | Published: 07:15 GMT, Apr 4, 2016 |
0 Comments
1239
icon_com
This post was written by : Shailu
Oats Roti

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – 3 கப்
கோதுமை மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்சை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

பிசைந்த மாவை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து சுட்டு எடுக்கவும். விருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். ஓட்ஸ் டயட் ரொட்டி தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg