Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனித வாழ்வில் பாவமும், புண்ணியமும்

In ஆன்மீகம்
Updated: 08:41 GMT, Apr 4, 2016 | Published: 08:41 GMT, Apr 4, 2016 |
0 Comments
1209
icon_com
This post was written by : Shailu
om

பதிவுகளில் நன்மையே பயக்கும் செயல்களைப் புண்ணியம் என்றும் தீமை பயக்கும் செயல்களைப் பாவம் அல்லது பழிச்செயல்கள் என்றும் வழங்குகின்றோம்.

புண்ணியம்: எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ பிற்காலத்திலோ அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் தராது விழிப்போடு துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியம் எனப்படும்.

பாவம்: ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கோ பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுணர்ச்சிக்கோ, பகுத்திறிவுக்கோ துன்பம் விளைவிப்பதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் எனப்படும்.

பாவப் பதிவுகள் இருவழிகளில் வெளிப்படும்.
1. உடலில் நோய்
2. உள்ளத்தில் களங்கம்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg