Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேங்காய் அல்வா

In
Published: 07:10 GMT, Apr 5, 2016 |
0 Comments
1237
icon_com
This post was written by :
coconut-burfi

தேவையான பொருட்கள்
தேங்காய்ப்பால் – 1 கப்
தேங்காய்த் துருவல் – ¼ கப்
தேங்காய் ட்ரை தூள் – 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 50 கிராம்
நெய் – தேவையான அளவு
சீனி – ½ கப்
பூசணி விதை – 1 மேசைக்கரண்டி

செய்யும் முறை
அடி கனமான பாத்திரமொன்றில் சிறிது நெய் விட்டு அரிசி மாவை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய்த் துருவலையும் வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தேங்காய்ப்பால் விட்டு கொதி வந்ததும் வறுத்த அரிசி மாவை போட்டு வேக விடவும். அதோடு சீனி, நெய் சேர்க்கவும். பின்னர் தேங்காய்ப்பால் தூள் சேர்த்து வறுத்த தேங்காய்த் துருவல், பூசணி விதை சேர்த்து கிளறி இறக்கவும், ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி பரத்தவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg