Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூரில் புதிய கைத்தொழில் பேட்டை திறந்து வைப்பு

In வணிகம்
Published: 08:05 GMT, Apr 5, 2016 |
0 Comments
1218
icon_com
This post was written by :
Eravur

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலையுடன் இணைந்த புதிய கைத்தொழில் பேட்டையொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அப்பகுதி மக்களின் பொருளாதாரத்தில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தவுமே இந்த புதிய கைத்தொழில் பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமடின் முயற்சியினால் ஒருவாக்கப்பட்டுள்ள இக்கைத்தொழில் பேட்டையின் திறப்பு விழாவில் முதலமைச்சர் நஸீர் அஹமட், அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸரின் பெர்ணான்டோ உட்பட பல அரசியல் தலைவர்களும் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg