Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனிப்பு சோளம் சூப்

In
Published: 07:15 GMT, Apr 7, 2016 |
0 Comments
1223
icon_com
This post was written by :
Inippu-solam-soup

தேவையான பொருட்கள்
பதப்படுத்தப்பட்ட சோளம் – 1 டப்பா
வெஜிடபள் ஸ்டாக் – 1 லீட்டர்
வெண்ணைய் -1 மேசைக்கரண்டி
பால் – 1 கோப்பை
தேவையானால் முட்டை – 1
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
மைதா மாவு – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்யும் முறை
வெண்ணையை அடுப்பில் வைத்து உருக்கிக்கொள்ளவும். வெண்ணைய் உருகியவுடன், மைதா மாவு சேர்த்து 1 நிமிடம் வரை வறுக்கவும். பின்னர் பால் சேர்க்கவும். பின்னர் சோளத்தையும், வெஜிடபள் ஸ்டாக்கையும் (காய்கறி வேகவைத்த தண்ணீர்) சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள் என்பவற்றையும் அதோடு சேர்க்கவும். சூப் இரண்டு கொதி வந்தவுடன் தேவையானால் முட்டை சேர்க்கலாம். முட்டையை உடைத்து மெதுவாக விடவும். சூப்பை சுமார் 10 நிமிடம்வரை கொதிக்க விட்டு சூப்பை வடிகட்டாமல் சூடாகப் பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg