Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயற்கையான முறையில் சருமத்தின் அழகைப் பெற

In
Published: 07:42 GMT, Apr 7, 2016 |
0 Comments
1262
icon_com
This post was written by :
Beautiful-Face

சருமத்தின் அழகு எவ்வளவுதான் இருந்தாலும் அதனை மேலும் அதிகரிக்கவே அதிகமானவர்கள் முயற்சிக்கின்றனர். எனினும் பலர் செயற்கையான முறையில் சரும அழகை ஏற்படுத்த முயற்சிப்பதனால் சில விளைவுகளை சந்திக்கின்றனர்.

சருமத்தை பாதுகாக்க மூலிகை பொடி செய்து பயன்படுத்தலாம். இதனால் பொலிவான தோற்றத்தை பெறலாம்.

மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை
பச்சைப் பயிறு – 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம் மற்றும் ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, ஏனையவற்றோடு சேர்த்து அரைத்து மூலிகை பொடி செய்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினமும் காலையும், பகலும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி வரவும். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg