Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனி வடை

In
Published: 04:12 GMT, Apr 9, 2016 |
0 Comments
1278
icon_com
This post was written by :
Sugar vadai

தேவையான பொருட்கள்
அரிசி – ½ படி
முட்டை – 3
சீனி – 300 கிராம்
நெய் – 100 கிராம்
பெருஞ்சீரகத் தூள் – 2 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி

செய்யும் முறை
அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தவும். உலர்ந்ததும் முக்கால் பதமாக கொரகொரப்பாக திரிக்கவும். அரிசி மாவில், பெருஞ்சீரகத் தூளைச் சேர்த்து நெய்யை சூடுபடுத்தி ஊற்றவும். முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து, அதில் சீனி, உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து மாவில் கலந்து நன்கு பிசைந்து உளுந்து வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg