Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெல் கொள்வனவில் தாமதம் : மட்டக்களப்பு விவசாயிகள் பாதிப்பு

In வணிகம்
Updated: 09:50 GMT, Apr 9, 2016 | Published: 09:46 GMT, Apr 9, 2016 |
0 Comments
1201
icon_com
This post was written by :
Paddy Purchase delay in Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தில் உரிய நேரத்தில் நெல் கொள்வனவு இடம்பெறாமையால் அம்மாவட்ட விவசாயிகள் பாரியளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது நாடளாவிய ரீதியில் நெல் கொள்வனவு இடம்பெற்றுவருகின்றது. எனினும், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் இம்முறை பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.

இது அம்மாவட்ட விவிசாயிகளுக்கு பெரிதும் நட்டத்தை ஏற்படுத்தியது. எனினும், எதிர்காலத்தில் தமது உழைப்பிற்கான உரிய விலையைப் பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் கால தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg