Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நரை முடி உள்ளவரா நீங்கள்?

In
Published: 07:45 GMT, Apr 10, 2016 |
0 Comments
1294
icon_com
This post was written by :
நரை முடி

நரை முடி வருவதற்கு இரண்டு காரணம். ஒன்று உடலில் பித்தம் அதிகரிப்பது, மற்றையது வயோதிபத்தால் முடிக்கு போகும் போஷாக்கு குறைவது போன்றவையாகும்.

தினமும் தலைக்குளித்தலை தவிர்த்து வாரத்தில் இருநாட்களில் மாத்திரம் தலை குளிக்கலாம். இதனால் செம்பட்டை நிறத்தில் தோன்றுவது தவிர்க்கப்படும். பித்தத்தால் ஏற்படும் இளநரையைப் போக்குவதற்கு அதிகமாக கொத்தமல்லியை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் மல்லித்தூள் (தனியா) கோப்பி வைத்து குடிக்கவேண்டும்.

கீழாநெல்லியை நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தடவி வந்தால், வெண்முடி குறைந்து கருமை வளரும்.

கறிவேப்பிலை தான் வெள்ளை முடியை அகற்ற சரியான வழி. தினமும் கறிவேப்பிலை துவையல் செய்து சாப்பிடலாம். கறிவேப்பிலை நன்கு அரைத்து வேர்களில் தடவி வந்தால் விரைவில் முடிக்குத் தேவையான போஷாக்கும் கிடைத்துவிடும். அதேபோன்று கருமுடி வளரவும் ஆரம்பிக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg