Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீர் மோர்

In
Published: 10:02 GMT, Apr 11, 2016 |
0 Comments
1257
icon_com
This post was written by :
Neer-more

தேவையான பொருட்கள்
புளித்த தயிர் – 1 கப்
தண்ணீர் – 3 கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப (தாளிக்க)

செய்யும் முறை
புளித்த தயிரை கடைந்து அதனுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, கடுகை, எண்ணெய் ஊற்றி தாளித்து பொடித்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை கிள்ளி போட்டு கலக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg