Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்தும் நெல் கொள்வனவு

In வணிகம்
Updated: 06:19 GMT, Apr 12, 2016 | Published: 06:19 GMT, Apr 12, 2016 |
0 Comments
1177
icon_com
This post was written by : Shailu
paddy_mini

புத்தாண்டுக்கு பின்னர் ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்தும் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த, நெல் சந்தைப்படுத்தல் சபையின் செயலாளர் பி.திஸாநாயக்க கூறுகையில்,

‘புத்தாண்டுக்கு பின்னர் ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்தும் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.இதுமட்டுமன்றி இதுவரை 1,20000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ப்பட்டுள்ளது.’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg