Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெய் அபிஷேக ப்ரியன் என சாஸ்தாவை கூற காரணம் என்ன?

In ஆன்மீகம்
Updated: 11:33 GMT, Apr 14, 2016 | Published: 11:32 GMT, Apr 14, 2016 |
0 Comments
1260
This post was written by : Anojkiyan

நெய் என்பது முக்தி என்ற நிலையை குறிக்கிறது. பால் என்ற நிலையில் இருந்து தயிராகி, வெண்ணை என்ற நிலை அடைந்து நெருப்பால் உருக்கப்பட்டு நெய் என்ற நிலையை அடைந்த பிறகு மாற்றம் அடையாமல் நிலைத்திருப்பது நெய்யின் குணம்.

பால் போன்ற பக்தன் தன்னை பக்தியால் செம்மையாக்கி நெய் என்ற முக்தி நிலைக்கு உயர்த்த வேண்டும். அப்பொழுது பிறவாநிலையை அடையலாம் என்ற உயர் தத்துவத்தை சபரிமலை பள்ளிக்கட்டு உணர்த்துகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg