Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்பிள் அல்வா

In
Updated: 04:44 GMT, Apr 17, 2016 | Published: 04:44 GMT, Apr 17, 2016 |
0 Comments
1264
icon_com
This post was written by : Shailu
apple halwa

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 3
கோதுமை மாவு – 250 கிராம்
பால் – 250
நெய் – 150
சர்க்கரை – 500 கிராம்
முந்திரி – 10
பாதாம் – 10
ஏலகாய் பொடி – 1ஃ2 ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1ஃ2 ஸ்பூன்

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில், பாலை ஊற்றி அதில் ( துருவிய ) ஆப்பிளை போட்டு நன்கு வேகவிடவும். சிறிது பாலில் கோதுமை மாவை கரைத்து நன்கு வெந்த ஆப்பிள் கலவையில் ஊற்றி கேசரிப் பவுடரையும் சேர்த்து கிளறவும். அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி. சிறிது இறுகியதும் அதில் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும் அல்வா பதத்திற்க்கு வந்ததும் முந்திரி, ஏலகாய் பொடி, பாதாம் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி அத்துடன் நறுக்கிய முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும். தற்போது, சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg