Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் மரக்கறிகளுக்கான வரி அதிகரிக்க ஆலோசனை

In வணிகம்
Updated: 07:29 GMT, Apr 17, 2016 | Published: 07:29 GMT, Apr 17, 2016 |
0 Comments
1197
icon_com
This post was written by : Shailu
Vegetables

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் உள்ளிட்ட மரக்கறிகளுக்காக அறவிடப்படும் வரி அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை வர்த்தக மற்றும் வணிகத்துறை அமைச்சு மேற்க்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மரக்கறி விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஆலோசிக்க வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியூதீன் பாகிஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg