Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுற்றுலாத்துறையை விருத்தியடைய செய்ய பாரிய ஹோட்டல் வேலைத் திட்டம்

In வணிகம்
Updated: 07:40 GMT, Apr 17, 2016 | Published: 07:40 GMT, Apr 17, 2016 |
0 Comments
1189
icon_com
This post was written by : Shailu
Tourists

நாளாந்தம் இலங்கையின் சுற்றுலாத்துறை விருத்தியடைந்து வருகிற நிலையில், இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இலங்கையில் இரண்டு பாரிய ஹோட்டல் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு, யால மற்றும் வெளிகம ஆகிய பிரதேசங்களில் இந்த ஹோட்டல் தொழிற்துறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டளவில், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு,இந்த காலப்பகுதியில் குறைந்த பட்சம் 75 ஆயிரம் ஹோட்டல் அறைகள் தேவைப்படும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg