Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவனுக்கான எட்டு வகையான விரதங்கள்

In ஆன்மீகம்
Updated: 10:29 GMT, Apr 17, 2016 | Published: 10:24 GMT, Apr 17, 2016 |
0 Comments
1129
icon_com
This post was written by : Shailu
shiva

சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள்.

சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.

*சோமவார விரதம் – திங்கள்கிழமைகளில் இருப்பது
*உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
*திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது
*சிவராத்திரி விரதம் – மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
*கல்யாண விரதம் – பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
*பாசுபத விரதம் – தைப்பூச தினத்தில் வருவது
*அஷ்டமி விரதம் – வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
*கேதார கவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg