Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளியில் செல்லும் போது ஏற்படும் அபசகுணங்களுக்கு பரிகாரம்

In ஆன்மீகம்
Updated: 11:02 GMT, Apr 17, 2016 | Published: 11:02 GMT, Apr 17, 2016 |
0 Comments
1255
This post was written by : Shailu

நாம் வெளியில் செல்லும் போது சில சமயங்களில் அபசகுணமாக சில சம்பவங்கள் ஏற்படும். அவ்வாறு வெளியில் புறப்படும் போது அபசகுனம் கண்டால் சில பரிகாரங்களை செய்யலாம்.

சில சமயங்களில் வெளியில் செல்லும் போது பூனை குறுக்கே செல்வது போன்ற அபசகுனங்கள் நடக்கும். இதனால் அவர்களுக்கு செல்லும் காரியத்தில் தடை வருமோ என்ற அச்சம் ஏற்படும்.

புறப்படும் போது அபசகுனம் கண்டால் பரிகாரம் உண்டா? பலர் இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு மனம் பாதிக்கப்படுகிறார்கள்.கெட்டது என்பதை அறிவுறுத்தும் நம் சாத்திரங்கள் அதற்குப் பரிகாரம் கூறாமல் இல்லை. முதலில் மனரீதியான பாதிப்பைப் போக்கவே பரிகாரம் கூறப்பட்டுள்ளன.

இதற்கு இது பரிகாரம் என்று நம்பிக்கையுடன் செய்து விட்டு காரியத்தை தொடர்ந்தால் வெற்றி நமக்கு தான். பொதுவாகப் புறப்படும்போது, அபசகுனம் ஏற்பட்டால் சிறிது நேரம் உட்கார்ந்து கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுச் செல்வதே பரிகாரம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg