Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்நாட்டு தேசிய உற்பத்தியின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்

In வணிகம்
Updated: 06:39 GMT, Apr 18, 2016 | Published: 06:39 GMT, Apr 18, 2016 |
0 Comments
1205
icon_com
This post was written by : Shailu
Monetary growth

இலங்கையில் உள்ள முழு தேசிய உற்பத்தியின் ஏற்றுமதிகளை 15 முதல் 18 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில்,

‘தற்போது 14 சதவீத மொத்த தேசிய உற்பத்தியே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை எதிர்வரும் 9 மாதங்களில் 18 சதவீதம் வரையில் அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தில் 30 சதவீதமான ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg