Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பைசி டோஸ்ட்

In
Updated: 04:03 GMT, Apr 19, 2016 | Published: 04:02 GMT, Apr 19, 2016 |
0 Comments
1207
icon_com
This post was written by : Shailu
Spicy bread Toast

தேவையான பொருட்கள்

பாண் துண்டுகள் – 10
பாசிப் பருப்பு – 1ஃ2 கப் (2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்),
இஞ்சி – 1
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பல்
சோம்பு – 1ஃ2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
பட்டர் – 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் – தேவையாள அளவு

செய்முறை

பாண் துண்டில் இருபுறமும் பட்டர் தடவவும். சட்னி செய்ய கொடுத்த பொருட்களை நன்றாக அரைத்து அந்த விழுதை பாண் நடுவே தடவி டோஸ்ட் செய்யவும்.பின்னர் தக்காளி சாஸுடன் பரிமாறவும். தற்போது சுவையான ஸ்பைசி டோஸ்ட் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg