Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பால் பர்பி

In
Published: 07:07 GMT, Apr 19, 2016 |
0 Comments
1250
This post was written by :
Milk Barfi

தேவையான பொருட்கள்
பால் – 2 கப்
சீனி – 1 கப்
நெய் – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் -அரை தேக்கரண்டி

செய்யும் முறை
கனமான, வாயகன்ற பாத்திரத்தில் பாலையும் சீனியையும் சேர்த்து, கெட்டியாக வரும்வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பாலில் உள்ள தண்ணீரெல்லாம் வற்றி, இறுகும் நிலை வரும்போது, அடுப்பை அணைத்து, அந்த சூட்டிலேயே நன்கு கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும். சுருண்டு வரும் போது, நெய் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, துண்டுகள் போடவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg