Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஞ்சள் பூசணி அல்வா

In
Updated: 07:09 GMT, Apr 19, 2016 | Published: 07:09 GMT, Apr 19, 2016 |
0 Comments
1275
icon_com
This post was written by :
pumpkin_halwa

தேவையான பொருட்கள்

மஞ்சள் பூசணி – ½ கப்
ஏலக்காய்த் தூள் – ¼ தேக்கரண்டி
தேன் – ½ தேக்கரண்டி
பனைவெல்லத் தூள் – 2 மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 6

செய்யும் முறை
மஞ்சள் பூசணிக்காயை துருவிக் கொள்ளவும். துருவிய பூசணியுடன் பனைவெல்லத் தூள், தேன், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலக்கவும். உலர்ந்த திராட்சையை மேலே தூவி அலங்கரித்ததும் மஞ்சள் பூசணி அல்வா தயார். இதனை மிகவும் இலகுவாக செய்யலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg