Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாஸ்து தோஷம் விலக வேண்டுமா?

In ஆன்மீகம்
Updated: 12:22 GMT, Apr 19, 2016 | Published: 12:21 GMT, Apr 19, 2016 |
0 Comments
1266
icon_com
This post was written by :
வாஸ்து தோஷம்

எமது உழைப்பின் மூலம் அடையும் பெரிய பயன்தான் நாம் எமக்கென்று வீடொன்றைக் கட்டுவது. இந்த வீட்டைக் கட்டும்பொழுது ஏற்படும்பொழுது பிரச்சினைதான், வீட்டின் அமைப்பு சரியில்லை, வாசற்கதவு வைத்தது சரியில்லை என்பன போன்ற விடயங்கள்.

இதையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று பெரிய குழப்பம் ஏற்படும். இதற்குள்ள பரிகாரத்தை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம்.

வாஸ்து தோஷம் நீங்க செய்ய வேண்டியவை 

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும். அதேபோன்று, ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும். மேலும், தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg