Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதோஷ வகைகள்

In ஆன்மீகம்
Published: 12:54 GMT, Apr 19, 2016 |
0 Comments
1247
icon_com
This post was written by :
பிரதோஷ வகைகள்

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே இருத்திக் காத்த காலவேளையே பிரதோஷ வேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும்.

பிரதோஷத்தில் பத்து வகைகள் உள்ளன.

நித்திய பிரதோஷம்
நட்சத்திர பிரதோஷம்
பட்ச பிரதோஷம்
மாதப் பிரதோஷம்
பூர்ண பிரதோஷம்
திவ்ய பிரதோஷம்
அபய பிரதோஷம்
தீபப் பிரதோஷம்
சப்த பிரதோஷம்
மகா பிரதோஷம்

நித்திய பிரதோஷம் – அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை
பக்ஷப் பிரதோஷம் – சுக்லபக்ஷ சதுர்த்தி மாலை
மாதப் பிரதோஷம் – கிருஷ்ண பக்ஷ திரயோதசி
மகாப் பிரதோஷம் – சனிக்கிழமை தினம் கிருஷ்ண பக்ஷ திரயோதசி
பிரளயப் பிரதோஷம் – ஈசனிடம் ஒடுங்கும் பிரளயக் காலம்

திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் எனவும், சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷம் சனிப்பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg