Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செவ்வாய் தோஷ பரிகாரம்

In ஆன்மீகம்
Updated: 12:40 GMT, Apr 20, 2016 | Published: 12:40 GMT, Apr 20, 2016 |
0 Comments
1337
This post was written by :

முருகப்பெருமான் பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்தவர் என்பதால், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள், ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், காரணமின்றி திருமணம் தடை படுபவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசுவாமியை (முருகன்) வணங்கிவர நிச்சயமாக உரிய பலன்கள் கிடைக்கும்.

மேலும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை காணமுடியும்.

இந்த விரதம் இருப்பவர்கள் இருப்பவர்கள் தமது இலக்கு நிறைவேற வேண்டும் என்ற பூரண தூய எண்ணத்துடன் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg