Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினமும் பெண்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

In ஆன்மீகம்
Published: 12:45 GMT, Apr 20, 2016 |
0 Comments
1226
icon_com
This post was written by :
Women slogam

செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் அதனை போக்குவதற்கு என்ன செய்வதென்று யோசனையுடன் இருப்பார்கள். எனினும் இதனைப் போக்க சிறந்த ஸ்லோகம் இதோ.

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே

இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg