Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீங்கள் பரீட்சைக்கு பயமா?

In ஆன்மீகம்
Published: 12:55 GMT, Apr 20, 2016 |
0 Comments
1246
icon_com
This post was written by :
Exam fear

பொதுவாக பரீட்சை பயம் அனைவருக்கும் இருக்கும் ஒன்று. நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, பரீட்சை நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்க்கின்றோம்.

பாடத்தை உருவேற்றி, மனதுக்குள் மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் பரீட்சையை எதிர்கொள்ளப் பழக வேண்டும். குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். எனினும் இதை தினமும் கூட சொல்லலாம்.

பாஷ்யாதி ஸர்வஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா: ததா
அட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே.

இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனப்பாடம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். படித்து உள்வாங்கிய விடயங்களை, சட்டென்று எடுத்து பரீட்சைத்தாளில் இறக்குவதற்கான சாவிதான் இந்த ஸ்லோகம். ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்; நிச்சயம் பரீட்சையில்; வெற்றி பெறுவீர்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg