Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்!

In ஆன்மீகம்
Updated: 09:53 GMT, Apr 22, 2016 | Published: 09:45 GMT, Apr 22, 2016 |
0 Comments
1269
icon_com
This post was written by : Anojkiyan
lord-shiva-murudeshwara

சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள்.

சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.

1. சோமவார விரதம் – திங்கள்கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் – மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம் – பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் – தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம் – வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg