Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெப்பர் முட்டை மசாலா

In
Updated: 04:21 GMT, Apr 24, 2016 | Published: 04:21 GMT, Apr 24, 2016 |
0 Comments
1255
icon_com
This post was written by : Shailu
pepper egg masala

தேவையான பொருட்கள்

முட்டை – 3
வெங்காயம் – 1
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன
மிளகுதூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்

செய்முறை

முட்டையை வேக வைத்து உரித்து 2 ஆக வெட்டி வைத்து கொள்ளவும், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி நறுக்கிய முட்டையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து முட்டை உடையாமல் கிளறி இறக்கவும். தற்போது, சுவையான பெப்பர் முட்டை மசாலா ரெடி…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg