Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரீன் ஆப்பிள் ஜூஸ்

In
Updated: 04:41 GMT, Apr 24, 2016 | Published: 04:40 GMT, Apr 24, 2016 |
0 Comments
1273
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

கிரீன் ஆப்பிள் – 1
சீனி – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு
உப்பு – ஒரு சிட்டிகை
ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு
குளிர்ந்த நீர் – தேவையான அளவு

செய்முறை

தேவையான கிரீன் ஆப்பிள்களை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டவும். ஒரு மிக்சியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் அவற்றை வடிக்கட்டிக் கொள்ளவும்,  அத்துடன் சீனி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கலக்கிக் கொள்ளவும். ஒரு டம்லரில் ஐஸ் க்யூப்ஸ்யை போட்டு ஆப்பிள் பழச்சாற்றை ஊற்றி பரிமாறவும்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg