Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை – சீனா வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்ய நடவடிக்கை

In வணிகம்
Updated: 10:34 GMT, Apr 25, 2016 | Published: 10:33 GMT, Apr 25, 2016 |
0 Comments
1159
icon_com
This post was written by : Shailu
Sri lanka - china flag

சீனாவுடனான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் இறுதி கட்டத்தினை எட்டுவதற்கான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அன்மையில், சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டார். பின்னர் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையேயான இரு தரப்பு உறவுகள் இன்னும் பலம்பெற்றுள்ளதோடு, இந்த நேரடி சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு மேம்பட்டுள்ளது.’ என்று தெரித்திருந்தார்.

இதனையடுத்து, இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தைகளை துரிதகதியில் நிறைவுக்கு கொண்டு வருவதில், சீன அரசாங்கம் ஆவலாக இருப்பதாக இலங்கையில் உள்ள சீன தூதுவர் வை சியான்லியங் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி குறிப்பாக இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீனா பெரும் பங்கினை ஆற்றிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg