Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அல்சரை குணமாக்கும் கற்றாளை

In
Updated: 09:40 GMT, Apr 27, 2016 | Published: 09:32 GMT, Apr 27, 2016 |
0 Comments
1182
icon_com
This post was written by : Risha
aloe_vera_juice_benefits

நீங்கள் அல்சர் நோயினால் அவதிப்படுபவரா? அவ்வாறாயின் கண்ட கண்ட மாத்திரைகளை உட்கொண்டு மேலும் உங்கள் நோயை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். இதற்கான தீர்வு உங்கள் வீட்டிலேயே உண்டு.

அதாவது சோற்றுக் கற்றாளையின் நடுப்பகுதியை பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினந்தோறும் உட்கொண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகி, உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

அதேபோன்று இன்னும் சில மருத்துவக் குறிப்புகள் இதோ!
தினந்தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்து, முகப்பொலிவும் உண்டாகும்.

அதேவேளை நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அவ்வாறாயின் வெந்தயத்தை அரைத்து தினந்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg