Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லோககாந்தனின் ‘யாழ்தேவி’ திரைப்பட ட்ரெயிலர்

In
Published: 13:34 GMT, Apr 27, 2016 |
0 Comments
1303
icon_com
This post was written by : Varothayan

ராஜஸ்டோன் நிறுவனத்தின் தயாரிப்பில், கந்தசாமி லோககாந்தனின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள ஈழத்து திரைப்படம் ‘யாழ்தேவி’.

பெயருக்கு ஏற்றது போல, யாழ் மண்ணின் வாசனையுடன் படம் தயாராகியிருக்கின்றது என்பதை அவர்கள் வெளியிட்டிருக்கும் ட்ரெயிலரைப் பார்த்தாலே தெரிகின்றது.

சங்கர், க்ரிஷ், நிரோஷா, மிதுனா மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்திற்கான இசையினை சி.சுதர்சன் அமைத்திருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், படம் எதிர்வரும் சில மாதங்களில் இலங்கை மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg