Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘தவமின்றிக் கிடைத்த வரமே': நெகிழ்ச்சியான குறும்படம்

In
Published: 15:06 GMT, Apr 27, 2016 |
0 Comments
1432
icon_com
This post was written by : Varothayan

அண்மைய காலங்களில் வெளிவந்த ஈழத்துத் திரைப்படங்களில் கலை நேர்த்தியுடனும், சிறந்த தொழில்நுட்பத்துடனும் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘தவமின்றிக் கிடைத்த வரமே’.

அபிஷேக் சரண் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவினை விவியன் த்ரிஷானும், படத்தொகுப்பினை துஷாந்தும், பின்னணி இசையினை சஞ்ஜித் லக்ஷ்மனும் செய்திருக்கின்றார்கள்.

கிஷான் ஆர்யன், லோஜினி கோபாலசிங்கம், இருதயநாதன், பேபி ஏஞ்சல் ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படம் மனதை மயக்கும் வகையில் மிகத் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கின்றது.

இன்றைய இளைஞர்களின் புரிதல் இல்லாத காதலும், கல்யாணமும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மன முறிவு – மண முறிவு என்பவற்றை நெகிழ்ச்சியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg