Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவாமி பிரசாதத்தை தலையில் வைத்துக் கொண்டால் நீண்ட ஆயுள் உண்டாகும்

In ஆன்மீகம்
Updated: 06:43 GMT, Apr 28, 2016 | Published: 06:43 GMT, Apr 28, 2016 |
0 Comments
1245
icon_com
This post was written by : Risha
Tamil-Daily-News-Paper_78582400084

ஆலயங்களில் வழங்கப்படும் சுவாமி பிரசாதத்தை (அபிஷேகம் செய்த நீர்) அருந்திவிட்டு தலையில் பூசிக் கொள்வதை அனைவரும் வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் அவ்வாறு ஏன் செய்கிறோம் என்பதை அறியாமலேயே காலந்தொட்டு இதனை செய்து வருகிறோம்.

அவ்வாறு சுவாமி பிரசாதத்தை தலையில் வைத்துக் கொண்டால் அதன் சக்தி உடல் முழுவதும் பரவி நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுள் உண்டாகும் என்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அதேவேளை, சுவாமி பிரசாதம் எதுவாக இருந்தாலும் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். பொதுவாக இறைவனின் திருவடிகளையும், பெரியவர்களின் திருவடிகளையும் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்வதும் இப்படித்தான்.

இது இறைவனுக்கும் பெரியவர்களுக்கும் நாம் கொடுக்கும் உயர்ந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg