Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புஸ்ஸல்லாவ வாடித்துரை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த விசேட பூஜை

In ஆன்மீகம்
Published: 07:37 GMT, Apr 28, 2016 |
0 Comments
1151
icon_com
This post was written by : Risha
hqdefault (1)

புஸ்ஸல்லாவ வாடித்துரை தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 19ஆவது வருடாந்த விஷேட பூஜை எதிர்வரும் (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 11.00 மணியளவில் வரும் சுபவேளையில் இடம்பெறவுள்ளது.

விசேட பூஜையை தொடர்ந்து புஸ்ஸல்லாவ ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மகேஷ்வர பூஜை இடம்பெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்றைய தினம் அடியார்களை ஆசாரசீலர்களாக ஆலயத்திற்கு வருகைத் தந்து அன்னையின் அருட்கடாட்சம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg